நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தைப் பாடல்:பாட்டி

 குச்சிக் காலை நீட்டி  குந்தி இருக்கும் பாட்டி  பொக்கை வாயை ஆட்டி  பூவாய்ச் சிரிக்கும் பாட்டி!    தினமும் கதைகள் சொல்லி  தூங்க வைக்கும் பாட்டி  அனுபவ அறிவைக் கூறி  அறிவைப் புகட்டும் பாட்டி!    தளரும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:33 am

புலேந்திரன்

 குச்சிக் காலை நீட்டி

 குந்தி இருக்கும் பாட்டி

 பொக்கை வாயை ஆட்டி

 பூவாய்ச் சிரிக்கும் பாட்டி!

 தினமும் கதைகள் சொல்லி

 தூங்க வைக்கும் பாட்டி

 அனுபவ அறிவைக் கூறி

 அறிவைப் புகட்டும் பாட்டி!

 தளரும் போது தேற்றி

 துணிவைக் கொடுக்கும் பாட்டி

 விளக்கு போல நமக்கு

 வீட்டில் இருக்கும் பாட்டி!

 புலேந்திரன்

 குச்சிக் காலை நீட்டி

 குந்தி இருக்கும் பாட்டி

 பொக்கை வாயை ஆட்டி

 பூவாய்ச் சிரிக்கும் பாட்டி!

 தினமும் கதைகள் சொல்லி

 தூங்க வைக்கும் பாட்டி

 அனுபவ அறிவைக் கூறி

 அறிவைப் புகட்டும் பாட்டி!

 தளரும் போது தேற்றி

 துணிவைக் கொடுக்கும் பாட்டி

 விளக்கு போல நமக்கு

 வீட்டில் இருக்கும் பாட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.