வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

 எப்பொழுது விரும்பிடும் சுற்றமிருந்தால் நன்மையே

News image
Updated On :11 ஜனவரி 2013, 7:48 am

சுற்றம் தழால்

(பொருட்பால் - அதிகாரம் 53, பாடல் 2)
 விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
 ஆக்கம் பலவும் தரும்.
                                                       -திருக்குறள்
 பணமிருக்கும் நேரத்தில்
 பலரும் சூழ்ந்தி ருப்பார்கள்
 எப்பொழுது விரும்பிடும்
 சுற்றமிருந்தால் நன்மையே
 
 விருப்பம் குறைந்து போகாத
 சுற்றமி ருந்தால் ஒருவர்க்கு
 வளர்ச்சி குன்றா நன்மைகள்
 வந்து சேர்ந்து நிறைந்திடும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.