வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

முதலில் செய்யும் நிலையுள்ளமுக்கியமான செயலினை

News image
Updated On :15 நவம்பர் 2013, 2:32 am

வினைசெயல்வகை
 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
 தூங்காது செய்யும் வினை.

                                                       -திருக்குறள்
 முதலில் செய்யும் நிலையுள்ள
 முக்கியமான செயலினை
 காலம் கடந்து போகாமல்
 கருத்தாய்ச் செய்ய வேண்டுமே!
 
 பிறகு செய்தாலும் பிழையில்லை
 என்று கருதும் செயலினைத்
 தாமதமாய்ச் செய்யலாம்.
 தரம் பிரித்துச் செயல்படு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.