வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

இடையூறு ஏதும் நேராமல்எச்சரிக்கை கொண்டு இரு

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 9:19 am

வினைத்திட்பம்
 (பொருட்பால் - அதிகாரம் 67 - பாடல் 2)
 ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
 ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்
                                                       -திருக்குறள்
 இடையூறு ஏதும் நேராமல்
 எச்சரிக்கை கொண்டு இரு
 அதையும் மீறி இடையூறு
 வந்தால் தளரக் கூடாது
 
 வருமுன் சிந்தித்துச் செயல்படு
 துன்பம் வந்தால் சகித்துக்கொள்
 இவ்விரண்டும் வாழ்விலே
 ஏற்றுக் கொள்ளும் வழிகளே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.