புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

விவேகானந்தரின் பொன்மொழிகள்

விடாமுயற்சியால் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.

News image
Updated On :24 அக்டோபர் 2014, 6:54 am

* எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக்
 கொடுப்பதே தியானம்.
* சுயநலம் கொண்டதே தீய ஒழுக்கம்.
* விடாமுயற்சியால் வாழ்க்கையில் வெற்றி
 கிட்டும்.
* நாம் வாழ விரும்பினால் மரணத்தைப்பற்றிக்
 கவலைப் படக்கூடாது.
* கல்வி, கல்வி, கல்வி அது ஒன்றே இப்போது
 நமக்குத் தேவை.
* சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும்.
* சிங்கத்தின் வீரத்துடன் அதே சமயம் மலரின் மென்மையுடன் வேலை செய்.
* நன்மை செய்வது வாழ்வு, பிறருக்கு தீமை
 செய்வது சாவு.
* ஆசை இருக்கும் வரை உண்மையான இன்பம் வராது.
* அறிவு பெறுவதன் முழு ரகசியமும் மன
 ஒருமைப்பாட்டில்தான் உள்ளது.
* இதயமே வெல்லும். மூளை அல்ல.
* சத்தியமே என் தெய்வம். பிரபஞ்சமே எனது நாடு.
 தொகுப்பு:
 -எல்.நஞ்சன், எடக்காடு, -ஜி.பத்மினி, மதுரை.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.