அரங்கம்: பொறுத்தார் பூமி ஆள்வார்!
(பாற்கடலில் பரந்தாமன் விஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். அவரது காலடியில் திருமகள் அமர்ந்து கொண்டு மெல்ல விஷ்ணுவின் பாதங்களை வருடிக் கொண்டிருக்கிறார். கண்களை மூடிக் கொண்டிருக்கும் விஷ்ணு மெல்லச் சிரிக்கிறார்)










