நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

யோகம்!

ரமண மகரிஷியைச் சந்திக்க வந்த ஒருவர் தாம் ஒவ்வொரு குருவிடமும் ஒரு யோகத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர்.

News image
Updated On :4 ஜூலை 2015, 3:03 am

நெ. இராமன்

ரமண மகரிஷியைச் சந்திக்க வந்த ஒருவர் தாம் ஒவ்வொரு குருவிடமும் ஒரு யோகத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர்.

ஆசிரமத்தில் சாப்பாட்டு மணி அடிக்கத் தொடங்கியது. அந்த அன்பரை நோக்கி,  ""வாருங்கள்...,  இப்போது சாப்பிடும் யோகத்தை இந்த குருவிடம்(தன்னிடம்)கற்றுக் கொள்ளுங்கள். என்று கூறி,  அந்த அன்பரையும் தம்முடன் சாப்பிட அழைத்துச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.