ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வழிகாட்டி!

ஆபிரஹாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது அவரிடம் பெரியவர் ஒருவர், ""எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்கிறாயே....? இப்படிப் படிப்பதால் பணம் சம்பாதிக்க முடியுமா?'' எனக் கேட்டார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 1:44 am

உ. இராஜமாணிக்கம்

ஆபிரஹாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது அவரிடம் பெரியவர் ஒருவர், ""எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்கிறாயே....? இப்படிப் படிப்பதால் பணம் சம்பாதிக்க முடியுமா?'' எனக் கேட்டார்.

அதற்கு சிறுவன் லிங்கன், ""நீங்கள் சொல்லுவது சரிதான்...! ஆனால் பிற்காலத்தில் ஒருவேளை நான் பணம் சம்பாதித்தால் அதைக் கொண்டு எப்படி வாழ்வது? என்பதை நான் படித்த புத்தகங்கள் வழிகாட்டுமல்லவா?'' என பதில் தந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.