வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நரைக்கத்தானே செய்யும்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி மேடைப் பேச்சில் வல்லவர். ஒருமுறை சபையோர் மெய்மறந்து அவரது சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

News image
Updated On :29 ஏப்ரல் 2016, 11:55 am

அ. ராஜா ரகுமான்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி மேடைப் பேச்சில் வல்லவர். ஒருமுறை சபையோர் மெய்மறந்து அவரது சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின் பேச எழுந்த சௌந்தரா கைலாசம், ""ம.பொ.சியின் மீசை ஏன் நரைத்திருக்கிறது என்று இன்றைக்குத்தான் எனக்குப் புரிந்தது. இப்படித் தேனொழுகப் பேசினால் அந்தத் தேன்பட்டு மீசை நரைக்கத்தானே செய்யும்'' என்று கூறித் தன் பேச்சை ஆரம்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.