திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சொல் ஜாலம்...

இதிலுள்ள 6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்தரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.   அந்தப் படத்தைப்  பார்த்து  நீங்கள் வரைந்தும் பார்க்கலாம்   அதற்கு  வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

Updated On :20 ஜூன் 2016, 2:57 am

இதிலுள்ள 6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்தரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.   அந்தப் படத்தைப்  பார்த்து  நீங்கள் வரைந்தும் பார்க்கலாம்   அதற்கு  வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துக்களை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள

புதிய சொல்  ஒன்று கிடைக்கும்.  (காலம் சம்பந்தப்பட்டது).

1.   அலமாரிகள், நாற்காலிகள் செய்யப் பயன்படும் மரம்.

2.   உலகத்துக்குத் தேவையில்லாதது. ஆனாலும் எல்லா நாடுகளிடமும் இருப்பது...

3.  ஜுரத்துக்கு மறுபெயர்...

4.   வழிப்போக்கர்கள் தங்குமிடம்...

5.  இது புரிந்தால் இந்தப் பகுதி மிகவும் சுலபம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.