நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தலைகளின் விதி

பேரறிஞர் இராஜாஜி ஒருசமயம் தமது சகாக்களோடு இராமாயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

News image
Updated On :5 மார்ச் 2016, 10:03 am

நெ. இராமன்

பேரறிஞர் இராஜாஜி ஒருசமயம் தமது சகாக்களோடு இராமாயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

""இராவணன் எவ்வளவோ வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால், பிறர் மனைவியைக் கவரும் புத்தி வந்ததினால் அழிவை அடைந்தான். இதுதான் தலைவிதி என்பது'' என்றார் ஒருவர்.

உடனே இராஜாஜி குறுக்கிட்டு ""இராவணனைப் பற்றி சொல்லும்போது தலைவிதி என்று சொல்லாதீர்கள். தலைகளின் விதி என்று சொல்லுங்கள். அவனுக்குத்தான் பத்துத் தலைகள் ஆயிற்றே'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.