மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான். - போவி
தாயின் இதயம்தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். - பிச்சர்
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். - ஹெர்பர்ட்
அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண். - ஜெயகாந்தன்
எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அங்கு இறைவனின் அருள் இருக்கும்! - மனு
கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதால்தான் தாய்மார்களைப் படைத்துள்ளான். - ஜார்ஜ் எலியட்
சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் உள்ளது. - டிபூ போர்ட்
வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடிய சொத்து தாயும் அவளது பாசமுமே! - கோல்டன்
இருப்பது ஒரு பிடி அன்னமானாலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்! - கண்ணதாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



