பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தாய் பொன்மொழிகள்

மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான்.

News image
Updated On :6 மே 2016, 5:55 pm IST
  • மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான். - போவி

  • தாயின் இதயம்தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். - பிச்சர்

  • ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். - ஹெர்பர்ட்

  • அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண். - ஜெயகாந்தன்

  • எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அங்கு இறைவனின் அருள் இருக்கும்! - மனு

  • கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதால்தான் தாய்மார்களைப் படைத்துள்ளான். - ஜார்ஜ் எலியட்

  • சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் உள்ளது. - டிபூ போர்ட்

  • வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடிய சொத்து தாயும் அவளது பாசமுமே! - கோல்டன்

  • இருப்பது ஒரு பிடி அன்னமானாலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்! - கண்ணதாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.