
Updated On :6 மே 2016, 12:35 pm

வெயிலு, வெயிலு தாளலே!
வேர்த்துக் கொட்டுது உடம்பிலே!
வெயிலு வந்தால் வறட்சிதான்
வேணும் இப்போ குளிர்ச்சிதான்!
தயிரு மோரு குடிக்கலாம்
தர்ப்பூசணியும் தின்னலாம்!
வெயிலுக் கேற்ற இளநீரு
வெட்டி நீரைக் குடிக்கலாம்!
நொங்கு சுளையும் தின்னலாம்
நிறையத் தண்ணீர் குடிக்கலாம்!
புங்கை, வேம்பு நிழலுமே
பொசுக்கும் வெயிலைத் தணிக்குமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...