தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மன்னிப்பு!

இயேசுவிடம் ஒருவர், ""ஐயா, என் சகோதரன் எனக்கு தவறு இழைத்துக் கொண்டே இருக்கிறான். அவனை ஒருமுறை மன்னிக்கலாமா?'' எனக் கேட்டார்.

News image
Updated On :23 டிசம்பர் 2017, 5:50 am

நெ. இராமன்

இயேசுவிடம் ஒருவர், ""ஐயா, என் சகோதரன் எனக்கு தவறு இழைத்துக் கொண்டே இருக்கிறான். அவனை ஒருமுறை மன்னிக்கலாமா?'' எனக் கேட்டார். அதற்கு இயேசு, ""ஒரு முறை என்ன,....ஏழு முறையானாலும் மன்னித்துவிடு. சகோதரரிடம் மட்டுமின்றி பகைவனிடமும் நேசம் கொள். நீ நடக்கும் வழியில் முள்ளைப் போடுபவனுக்கு முன் நீ மலரை வை'' என்று அறிவுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.