1. மளிகைக் கடையில் இருப்பாள் இந்த ராணி...?
2. மரம் ஏறினால் வழுக்குது, காய் தின்றால் துவர்க்குது, பழம் தின்றால் இனிக்குது..?
3. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே..?
4. காலையில் வந்த விருந்தாளி, மாலையில் போய் விடுவார்..?
5. கருப்பர்கள் காலம் முடிந்தால், வெள்ளையர்கள் ஆதிக்கம்... இது என்ன?
6. ஒன்றைப் பிரிந்து மற்றொன்று வாழாது... இது என்ன?
7. பூ கொட்ட கொட்ட பொறுக்க முடியவில்லை...
8. எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம்... என்ன இது?
9. அளைவான், நெளிவான் ஆனால் ஒடிய மாட்டான்... யார் இவன்?
விடைகள்:
1. சாம்பிராணி
2. வாழை மரம், வாழைக்காய், வாழைப்பழம்
3. தொலைபேசி
4. சூரியன்
5. நரைமுடி
6. செருப்பு
7. மத்தாப்பூ
8. தேன்கூடு
9. தலைமுடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்தான்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


