தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

விடுகதைகள்

கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி. யார் இவன்?

News image
Updated On :3 மார்ச் 2017, 6:30 pm

1. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி. யார் இவன்?
2.  உருவம் இல்லாதவன், சொன்னதைத் திரும்பச் சொல்லுவான். யார் இவன்?
3. எங்க அம்மா பிள்ளைத்தாச்சி, எங்கப்பன் சுவர் ஏறிக் குதிப்பான்.  என்ன இது?
4. பச்சைக் கீரை சமைக்க உதவாது. வழுக்க உதவும். இது என்ன?
5. சிவப்பானவன் எரிவான்.. கறுப்பானவன் தெரிவான். இது என்ன?
6. கால் நான்கு நடக்காது... கண் ஆயிரம் இமைக்காது.. என்ன இது?
7.  ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்... யார் இவன்?
8. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது... இது என்ன?
9. பூ கொட்ட கொட்ட, ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை... இது என்ன?
விடைகள்:
1. தேங்காய்
2. எதிரொலி
3. பூசணிக்காய், பூசணிக்கொடி
4. பாசி
5. நெருப்பு, புகை
6. நார்க் கட்டில்
7. யானை
8. செருப்பு
9. மழை

பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.