வாய்"மை'க்கே சரி!
கி.வா.ஜ. இம்மை, மறுமை பற்றிச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது மைக் தகராறு செய்தது! மீண்டும் வேறொரு மைக் பொருத்தப்பட்டது.

Updated On :18 நவம்பர் 2017, 7:36 am

கி.வா.ஜ. இம்மை, மறுமை பற்றிச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது மைக் தகராறு செய்தது! மீண்டும் வேறொரு மைக் பொருத்தப்பட்டது. அதுவும் சிறிது நேரத்தில் வேலை செய்யவில்லை. உடனே கி.வா.ஜ, ""இம்"மை'க்கும் வேலை செய்யவில்லை....மறு "மை'க்கும் வேலை செய்யவில்லை. எனவே வாய் "மை'...க்கு உங்கள் காதுகளைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்! என்று கூறியவுடன் கரகோஷம் அடங்க வெகு நேரமாகியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...