சுதந்திரம்!
நேரு பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காங்கிரஸில் அங்கம் வகிக்காத ஆர்.கே. சண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கார், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரும் நேருவுடன் பதவியேற்றனர்.


நேரு பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காங்கிரஸில் அங்கம் வகிக்காத ஆர்.கே. சண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கார், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரும்
நேருவுடன் பதவியேற்றனர். நேருவிடம் பத்திரிகையாளர் ஒருவர், ""இந்த மூவரும் காங்கிரஸ்காரர்கள் இல்லை.....சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை...பிறகு எப்படி மந்திரி பதவி வழங்கினீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நேரு, ""சுதந்திரம் காங்கிரஸூக்குக் கிடைக்கவில்லை!.....இந்தியாவிற்குக் கிடைத்திருக்கிறது!'' என்றார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...