சொல்லு பாப்பா! நீ சொல்லு பாப்பா! - தேசம்
சுகம் பெறும் வழிகளை நீ சொல்லு பாப்பா!
உழைப்பில்தான் முன்னேற்றம் உண்டு பாப்பா! - வீணில்
ஊர் சுற்றும் போக்கிரிகள் மண்டு பாப்பா!
பிழைப்பதிலேன் குறுக்கு வழி? தீது பாப்பா! - நம்ம
பெரிவங்க சொன்னதெல்லாம் வேதம் பாப்பா! ----(சொல்லு பாப்பா....)
பள்ளிக்கூடம் நம்மறிவை கூர்மையாக்கும்! - தேடும்
பட்டறிவே நம் வாழ்வைச் சீர்மையாக்கும்!
வெள்ளி, தங்கம் உடலுக்கு அழகு கூட்டும் - மதி
விளக்கேற்று!... அகமெல்லாம் ஒளிரும் பாப்பா! ----(சொல்லு பாப்பா...)
அடுத்தவர் பொருளெதற்கு? ஆசை வேண்டாம் - முயற்சி
செய்ததிலே கிடைத்தது போதும் பாப்பா!
முடிந்தவரை பிறர்க்குதவி பண்ண வேண்டும்!
முதியவர்கள் ஆசிகளைப் பெற்றிட வேண்டும்! -----(சொல்லு பாப்பா)
காற்று, ஒலி, நீர் நிலங்கள் இயற்கையன்னை - தந்த
அருட்கொடை!...கறைபடுத்தும் முயற்சி தீங்காம்! -
ஓடியாடி விளையாடி உடலைக் காப்பாய் -அன்புடன்
ஒற்றுமையாய் வாழ்ந்து உலகை வெல்லு பாப்பா! ----(சொல்லு பாப்பா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஈரானிய அமைச்சர் அராக்சியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


