தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பொன்மொழிகள்!

நமது உண்மையான சேமிப்பு வங்கி ஒழுக்கம்தான்! ஒழுக்கம் மட்டுமே! 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 4:30 am

சஜி பிரபு மாறச்சன்

* நமது உண்மையான சேமிப்பு வங்கி ஒழுக்கம்தான்! ஒழுக்கம் மட்டுமே! 

- ஜிம் நில்லர்

* பணிவு பலவீனம் அல்ல....அதுவே பலம்! 

- சுவாமி சிவானந்தா

* நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்! 

- சுவாமி விவேகானந்தர்

* முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்....பின் எஜமானனாகும் தகுதி தானே வரும்! 

- சுவாமி விவேகானந்தர்

* உழைப்பு காலத்தைப் பொன்னாக்குகிறது! சோம்பலில் பொன் காலமாகிவிடுகிறது! 

- யாரோ

* அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகிறார்கள்! 

- கன்பூசியஸ்

* இதயத்தை சுத்தப்படுத்து! இறைவனை அழை! நிச்சயம் வருவான்! 

- பைபிள்

* எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்! அப்படி சரியாகாவிட்டால் அது "கடைசி' யல்ல! 

- யாரோ

* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது....நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது! 
 

- அரிஸ்டாட்டில்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.