எதையும் தாங்கும் பொறுமைக்கு
இதனை உவமை கூறுவார்!
புதையும் விதைக்கு உயிர் தரும்
புனித தெய்வம் பூமிதான்!
ஓங்கி வளரும் தாவரம்
உயர்ந்து நிற்கும் கோபுரம்
தாங்கும் பூமி மடியில்தான்
தூங்கும் நிறையச் செல்வங்கள்!
ஊற்றும் உண்டு பூமிக்குள்!
உழைப்புத் திறவு கோலினால்
பூட்டு திறக்கும் பூமியில்
பொன்னும் மணியும் காணலாம்!
கரும்பு விளையும் உழவினால்!
கனத்த மலையின் மடியிலே
இரும்பு விளையும் இயற்கையாய்!
எண்ணெய் இருக்கும் பூமிக்குள்!
உயிர்கள் நீங்கும் உடல்களை
உலகம் ஒதுக்கி வைப்பினும்
துயில்வதற்கு பூமிதான்
தொட்டிலாகி இடம் தரும்!
காந்த சக்தி இருப்பதாய்
கண்டறிந்தார் நியூட்டனும்!
சாந்தம் மிக்க பூமியோ
தன்னைத் தானே சுற்றுமாம்!
பள்ளி நூலில் புவியியல்
பாடம் உண்டு விளக்கமாய்!
புள்ளி விவரம் வேண்டுமா?
புத்தகத்தில் படிக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


