முன்னொரு காலம்....ரோமாபுரியில் பவுலும், சீலாவும் வாழந்து வந்தனர். அவர்கள் இயேசுவின் சிறந்த பக்தர்கள்! அவர் புகழைப் பாடுவதும், அவரது போதனைகளை போதிப்பதையும் வழக்க்மாகக் கொண்டார்கள்! ஏனோ அவர்களை அரசுக்குப் பிடிக்கவில்லை. அரசருக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று இருவரையும் சிறையில் அடைத்து விட்டனர். கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டன. கடுமையான காவல் வேறு! இருவரும் அதற்காகக் கவலைப்படவில்லை! சிறையிலும் கடவுளைப் பற்றிய பாடல்களையும், தேவதூதனின் வசனங்களையும், வேத வாக்கியங்களையும் பேசிக்கொண்டிருந்தனர். இறைவனை தினமும் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது! சிறையின் சுவர்கள் இடிந்து விழுந்தன! பூட்டியிருந்த கம்பிக் கதவுகளும் கீழே சரிந்தன! பவுல், மற்றும் சீலாவின் வலங்குகளும் அறுந்துவிட்டன!
சிறைக்காவலர் விழித்தெழுந்தார்! சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருந்ததைப் பார்த்தார். கைதிகள் தப்பியோடிருப்பர் எனக் கருதினார்! கைதிகளைத் தப்பியோடவிட்டால் சிறைக்காவலர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் காலம் அது!
அரசருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறைக்காவலர் வாளை உருவி, தற்கொலை செய்து கொள்ளப்போனார்!
இதைப் பார்த்த பவுல், உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ""நீர் உமக்குத் தீங்கு செய்து கொள்ளாதீர்!....நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம்!....தப்பி ஓடவில்லை!'' என்றனர்.
சிறை அதிகாரி ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றியதற்காக நன்றி செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


