நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புத்தகத்தில் கண்ட குறிப்பு!

ஒருமுறை விருதுநகர் சங்கரலிங்க நாடார் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்படும்பொழுது காந்தியின் கண்ணில் ஒரு புத்தகம் தென்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2018, 6:30 pm

ஜோ ஜெயக்குமார்

ஒருமுறை விருதுநகர் சங்கரலிங்க நாடார் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்படும்பொழுது காந்தியின் கண்ணில் ஒரு புத்தகம் தென்பட்டது. படிப்பதற்காக அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றார் காந்தி! நான்கு மாதங்கள் கழிந்தன. அந்தப் புத்தகம் திரும்பி வந்தது. கூடவே ஒரு கடிதத்தில், ""அன்புள்ள சங்கரலிங்கம், தங்கள் புத்தகத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். "இந்தப் புத்தகத்தை யார் எடுத்துச் சென்றாலும் திருப்பி கொடுத்துவிடவும்' என்று முன் பக்கத்தில் தாங்கள் எழுதியுள்ள குறிப்பைக் கவனித்தேன்'' என்று காந்தி எழுதியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.