

தீவிர நம்பிக்கை இருப்பின் தேடும் பொருள் கிடைத்தே தீரும்!
- ராமகிருஷ்ணர்
நம்பிக்கையே வாழ்வு. வாழ்வே நம்பிக்கை.
- அடிலி
விழிப்போடிருப்பவர்கள் காணும் கனவுகள் நம்பிக்கை.
- பிரையர்
நம்மை மனிதராக்குவது மாபெரும் நம்பிக்கையே!
- டென்னிஸன்
நம்பிக்கையே வாழ்க்கையின் மிக உபயோகமான உட்பொருள்!
- சர்ச்சில்
நம்பிக்கையே துக்கத்தால் ஏற்படும் கறையைப் போக்கும்!
- மூர்
உயிருள்ளவரை நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கும்!
- கதே
நம்பிக்கைக்கு ஈடான மருந்து நலிந்தோர்க்கு ஏதும் இல்லை.
- ஷேக்ஸ்பியர்
சாத்தியம் என்று நம்புவோர்க்கு எதுவும் சாத்தியமாகும்!
- வெரிஜில்
நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத மருந்து!
- ஆவ்பரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

