திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விடுகதைகள்

வினா இல்லாத ஒரு விடை...

Updated On :12 அக்டோபர் 2019, 1:37 pm


1.  வினா இல்லாத ஒரு விடை...
2. இவன் நின்றால் ஒரு பெயர். இவன் ஓடினால் ஒரு பெயர். விழுந்தால் ஒரு பெயர். யார் இவன்?
3. சூரியனை எந்நேரத்தில் கடந்து சென்றாலும் இவனுடைய நிழல் விழாது. யார் இவன்?
4. இவன் சுற்றச் சுற்ற நமக்கு மகிழ்ச்சி...
5.  உச்சியில் குடியிருப்பவன், கீழே வந்தால் தாகம் தீர்ப்பான்...
6. தலை மட்டுமே உண்டு இவனுக்கு. ஊரெல்லாம் சுற்றுவான், ஆனால் சிறகுகள் இல்லை....
7. பளபளக்கும் வெள்ளிக்கல். கடித்தால் இனிக்கும் கல். இது என்ன கல்?
8. இருட்டு வீட்டுக்குள் குட்டி எருமை மேயுது...

விடைகள்

1.  பணிவிடை,
2. தண்ணீர் - குளம், நதி, அருவி,
3. காற்று,
4. மின்விசிறி,
5.  இளநீர், 
6.  தபால் தலை,
7.  கல்கண்டு, 
8.  பெருச்சாளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.