நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து. இது என்ன?

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 12:30 am

தினமணி

1. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து. இது என்ன?
2. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்...
3. நீந்தத் தெரியும் மீனில்லை, நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை, இறக்கை இருந்தும் பறக்காத பறவை இது...
4.  விடிய விடிய பூந்தோட்டம், விடிந்ததும் பார்த்தால் 
வெறும்தோட்டம்...
5. தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்...
6. வெட்டிக் கூறு படுத்தி வைக்கிறார்களே தவிர, எவரும் தின்பதில்லை...
7. எண்ண, எண்ண எண்ணும்போது காசுகளோ...
8. குளம்படிச் சத்தக்காரன், போருக்குக் கெட்டிக்காரன்...
9. நீரில் உள்ள கல், என்ன கல்?


விடைகள்


1. கோலம்,
2.  கானல் நீர்,
3. வாத்து, 
4. நட்சத்திரங்கள்,
5.  தவளை, 
6.  சீட்டுக்கட்டு,
7.  தந்தி, 
8.  குதிரை,
9.  கலங்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.