தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விடுகதைகள்

மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன்...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:30 am

தினமணி


1. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன்...
2. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான்..
3. என்னைத் தெரியாதபோது தெரிந்து கொள்ள ஆவல் வரும்... தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ள ஆசை வரும்...
4.  உடம்பில்லா ஒருவன், பத்துக்கும் மேல் சட்டை அணிந்திருப்பான்...
5. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்க்காது,,, திருடனுக்கு என்னைப் பிடிக்காது...
6. கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார், ஆனாலும் நல்லவர்...
7. இளமையிலே பச்சை, முதுமையில் சிவப்பு, குணத்திலோ எரிப்பு...
8. மரம் வழுக்கும், காய் துவர்க்கும், பழம் இனிக்கும்....
9. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்து விடும்...


விடைகள்

1. மழை நீர்
2. கதவு
3. ரகசியம் 
4. வெங்காயம்
5.  நாய் 
6.  தையற்காரர்
7.  மிளகாய்
8.  வாழை 
9.  கார்த்திகைப்பூ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.