நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இயேசுவின் பொன்மொழிகள்!

நேர்மையானவர்களே இடுக்கண்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:30 am

இ.எஸ்.கீதா

நேர்மையானவர்களே இடுக்கண்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
எளியவனுக்கு இரங்குபவன் ஆனந்தமாய் இருக்கிறான்.
துன்பங்களினால் வருத்தப்படுபவர்கள் ஆறுதல் அளிக்கப்படுவார்கள்.
அன்பு செலுத்த முடியாதவன் கடவுளை அறியாதவனே. ஏனெனில் அன்பே கடவுள்.
தூய இதயம் உள்ளவனுக்கு நித்தியம் விருந்து கிடைக்கும்.
விசுவாசம், நம்பிக்கை, தர்மம் இவை அனைத்தும் நிலைபெற்றிருக்கும். இந்த மூன்றினுள் மகத்தானது தர்மமே.
இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல நல்ல நண்பர்கள் அறிவைக் கூர்மையாக்குகிறார்கள்.
உள்ளத்தில் சமாதானத்தை விரும்புபவன் மிகவும் பாக்கியவான்.
நேர்மையும், அமைதியும் மிக நெருங்கிய நண்பர்கள்.
இறைவனது சிருஷ்டியின் மூலம் நாம் அடைந்தவை அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.