

1. சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால் பளிச்சிடுவான்...
2. ஒரு கரண்டி மாவில் ஊருக்கே தோசை...
3. குண்டுக் குள்ளனுக்குக் குடுமி நிமிர்ந்து நிற்குது...
4. தரையில் இருப்பான், தண்ணீரில் படுப்பான்...
5. வம்புச் சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட மாட்டான்...
6. நீல நிற மேடையிலே கோடி மலர் கிடக்குது. எடுப்பாரும் இல்லை, தொடுப்பாரும் இல்லை...
7. எட்டாத தூரத்திலே எவரும் இல்லாத காட்டிலே எழிலான பெண் ஒருத்தி இரவெல்லாம் சிரிக்கிறாள்...
8. ஊருக்கு அழகு எது என்றேன்... ஒன்றுடன் சேர்த்து ஐந்து என்றார்...
9. சித்திரையில் சிறு பிள்ளை, வைகாசியில் வளரும் பிள்ளை...
விடைகள்
1. முத்து,
2. நிலா,
3. தேங்காய்
4. படகு,
5. நாக்கு,
6. விண்மீன்கள்
7. நிலவு,
8. ஆறு
9. பனம்பழம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழா தொடங்கியது

பங்குச்சந்தையில் முதலீடு, டிஜிட்டல் கைது; ஐந்து பேரிடம் ரூ.1.15 கோடி மோசடி

சூயஸ் ஊழியா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

