தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடி

""மனக் கணக்கு போட ஏன் இவ்வளவு நேரம் யோசிக்கிறே?''""இது மனக் கணக்கா சார்? நான் மணிக்கணக்குன்னு நினைச்சிட்டேன்.''

News image
Updated On :26 டிசம்பர் 2020, 12:30 am

DIN

""மனக் கணக்கு போட ஏன் இவ்வளவு நேரம் யோசிக்கிறே?''
""இது மனக் கணக்கா சார்? நான் மணிக்கணக்குன்னு நினைச்சிட்டேன்.''

 - ஏ. நாகராஜன்,  
பம்மல்.

""உங்கிட்டே என்சைக்ளோபீடியா இருக்கா?''
""உன் சைக்ளோபீடியால்லாம் 
இல்லியே...,என்சைக்ளோபீடியாதான் இருக்கு!''

கோ.சித்ரா,
கிருஷ்ணாபுரம்.

""நம்ம வாத்தியார் ஸ்கூலை விட்டு விலகியது ‘பேரி'ழப்புடா!''
""அப்போ,  அந்த பேரை வேற யாருக்காவது வைச்சிருவோம்!'' 

இர.கிருத்திக்குமார்,
நெய்வேலி - 607803.


""எனக்கு சரித்திரப் பாடமே பிடிக்கலே சார்!''
""ஏன்?''
""அதிலே எதிர்காலமே இல்லையே சார்!''

உமர்,
கடையநல்லூர் - 627751.


""மன்னர்களுக்குப் பிடித்த கிழங்கு எது?''
""சேனைக் கிழங்கு!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.


""நான் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலே  போகாம நிதானமாத்தான் கார் ஓட்டுவேன்!''
""ஏன்?.... மணி கோச்சுப்பாரா?''
சி.ஆர்.ஹரிஹரன், ஃப்ளாட் 6-ஏ, ராஜ் க்ரீன் லீவ்ஸ் அல்தவா ஜி.எல்.டி.ஏ. ரோடு,

தொட்டுக்காத்துக்கரா,
அலுவா - 683108

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.