

இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள்.
விவேகானந்தர்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்!
ஸ்ரீஅன்னை
போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை.
சாரதாதேவி
நல்ல சொற்களைப் பேசத் தெரியாதவன் ஊமை. நல்லவற்றைக் கேட்காதவன் செவிடன்.
ஆதிசங்கரர்
தன்னலமற்ற பணி புரிவதே கீதையின் ரகசியம்!
காந்தியடிகள்
உயர்ந்த தவம் பொறுமை. உயர்ந்த ஆயுதம் மன்னிப்பு. உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி.
குருநானக்
யாரிடத்தில் இரக்கம் அதிகப்பட்டிருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.
வள்ளலார்
அமைதியைவிட மேலான ஆனந்தம் வேறெதுவும் இல்லை.
புத்தர்
அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் ஆண்டவனை நேசித்தவனாகிறான்.
புட்டபர்த்தி சாய்பாபா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

