சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

புகழ்

புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்,

News image
Updated On :10 ஜூலை 2020, 1:24 pm

அறத்துப்பால்   -   அதிகாரம்  24   -   பாடல்  7

புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன்,

- திருக்குறள்

புகழை நாடி வாழாதார் 
இகழும் நிலை பெற்றிடுவார் 
நன்மை செய்ய எண்ணாமல் 
தன்னலமாய் வாழ்ந்திடுவார்

தன்னலமாய் வாழ்வோரை 
எல்லோரும் இகழ்ந்து பேசுவார் 
தன்னை நொந்து கொள்ளாமல் 
பிறரை நொந்து கொள்வதேன்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.