

1.உணவு கொடுத்தால் வளரும், நீர் கொடுத்தால் அழியும்...
2.இதயம் போல துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்..
3.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான்...
4. வெயிலில் மலரும், காற்றில் உலரும்...
5.வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான்...
6.கழுத்து உண்டு தலையில்லை, உடல் உண்டு உயிர் இல்லை, கை உண்டு விரல்கள் இல்லை...
7.ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது...
8.ஆறெழுத்து உலோகம், கடைசி மூன்றெழுத்து கொத்தும்..
9.அண்டமென்ற பெயரும் உண்டு, அடை காத்தால் குஞ்சும் உண்டு..
விடைகள்
1. நெருப்பு,
2. கடிகாரம் ,
3. புகை,
4. வியர்வை,
5. உப்பு ,
6. சட்டை,
7. கொடி,
8. துத்தநாகம் ,
9. முட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

