திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விடுகதைகள்

தலையுண்டு முடியில்லை,  உடல் உண்டு கால் இல்லை, குத்தினால் நிற்பான்...

Updated On :13 ஜூன் 2020, 2:29 pm


1. தலையுண்டு முடியில்லை,  உடல் உண்டு கால் இல்லை, குத்தினால் நிற்பான்...
2. நிம்மதிக்கு விரியும் நிலை மாறினால் சுருங்கும்...
3. ஓடும் குதிரை, நடக்கும் குதிரை, தண்ணீரைக் கண்டால் தவிக்கும் குதிரை...
4.  காதைப் பிடித்து அழுத்தினால் கண்ணீர் விட்டு அழும்...
5. ஊரெல்லாம் ஊளையிட்டுச் செல்வான்...
6.  மானம் காப்பான்... மனம் கவருவான்.
7. உலர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ...
8. அன்றாடம் தேயும் ஆண்டி...
9. நீர் ஊற்றினால் மறையும்.  நீர் வற்றினால்  விளையும்...

விடைகள்

1. குண்டூசி,
2.  பாய்,
3. செருப்பு, 
4. தண்ணீர் குழாய்,
5.  புகைவண்டி, 
6.  ஆடை,
7.  குடை, 
8.  தினசரி காலண்டர்,
9.  உப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.