ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

காலம் அறிதல்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.

News image
Updated On :21 நவம்பர் 2020, 12:30 am

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  49   -   பாடல்  7


பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து 
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.

- திருக்குறள்

ஒளியைப் போன்ற அறிவினை 
உடைய நல்ல அறிஞர்கள் 
எதிரி தீங்கு செய்துவிட்டால் 
எதிரில் சினந்து பேசமாட்டார்

பகைவர் மோதிப் பேசினால் 
வெளியில் கோபம் காட்டாமல் 
வெல்லும் காலம் நோக்கியே 
உள்ளத்தில் வேகம் கொள்ளுவார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.