ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விடுகதைகள்

பாளை போல பூ பூக்கும், பார்த்தவருக்கு விருப்ப மூட்டும், தலையிலே சூடாதது என்ன பூ?

News image
Updated On :28 நவம்பர் 2020, 11:09 am

தினமணி


1. பாளை போல பூ பூக்கும், பார்த்தவருக்கு விருப்ப மூட்டும், தலையிலே சூடாதது என்ன பூ?
2. யானை படுக்க நிழல் உண்டு, கடுகு மடிக்க இலை இல்லை...
3. சிறகில்லாத பறவை, தேசமெங்கும் திரியும்...
4.  அந்தரத்தில் தொங்குது சொம்பும் தண்ணீரும்...
5. பையில் இது இருந்தால், வேறு எதுவும் இருக்காது...
6. ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன், ஊருக்கு 
செல்லப் பிள்ளை... இவன் யார்?
7. பயந்தால் விட மாட்டான், பழகினால் மறக்க மாட்டான்...
8. உச்சிக் கிளையிலே சாட்டை தொங்குது...


விடைகள்

1. வாழைப்பூ  
2.  சவுக்கு மரம்
3. கடிதம்  
4. இளநீர்க்காய்   
5.  கிழிசல்
6.  வெற்றிலை   
7.  நாய்  
8.  முருங்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.