

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் உள்ளது.
- ஷேக்ஸ்பியர்
உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதி தர இயலாது.
- எமர்சன்
ஆர்வமில்லாமல் இருக்கும் மாணவனிடம் கட்டாயப்படுத்தும் கல்வியறிவு மனதில் படியாது.
- பிளேட்டோ
ஆசைகளைத் திருப்தி செய்து கொண்டிருந்தால் அமைதி ஏற்படாது.
- ஹீபர்
அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறந்து விடும்.
- ஜான் கீட்ஸ்
பணி செய்து கொண்டிருப்பதன் மூலம் காலம் புனிதமாகிறது.
- பர்ரோன்
சீராகச் செலவு செய். பணத்தைச் சேமித்து வை., அதுவும் ஒருவித வருமானம்தான்.
- எட்மண்ட் பர்க்
உலகமே எனது நாடு. சேவையே எனது சமயம்.
- தாமஸ் பெய்ன்
துன்பம், தீமை, வறுமை இவை மூன்றும் உழைப்பால் விலகிவிடும்.
- வால்டேர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?
ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இருந்து ஜாக் எட்வர்ட்ஸ் விலகல்!

துரந்தர் படத்தின் டீசர், டிரைலரை கட் செய்த ஓஜாஸ் கௌதம் யார் தெரியுமா? யாமி கௌதமின் தம்பி!

வைரலான விடியோ! மெட்ரோ ரயிலில் சப்தமாகப் பாடிய பெண்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

