சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் "அ'வில் ஆரம்பிக்கும், நல்ல குணங்களில் ஒன்றின் பெயர் கிடைக்கும்.
எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.
1. விஞ்ஞானத்துக்கு எதிர்ப்பதம் இதுதானா..?
2. புராணத்தில் வந்த ஐந்து பேர் கூட்டணி...
3. ஆபரேஷனுக்கு முன் இது வரும்...
4. கருப்புக் கால் கொண்ட சோழ அரசன்...
5. நெற்றிக்கு அழகூட்டும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அஞ்ஞானம்,
2. பாண்டவர்,
3. மயக்கம்,
4. கரிகாலன்,
5. குங்குமம்
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல்: அடக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...