குற்றம் கடிதல்

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும்.
குற்றம் கடிதல்

பொருட்பால்   -   அதிகாரம்  44   -   பாடல்  7

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் 
உயற்பாலது அன்றிக் கெடும்.


- திருக்குறள்

செய்ய வேண்டிய நன்மைகளைச் 
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே

நன்மை செய்யாத செல்வத்தால் 
மீள முடியாத துன்பங்கள் 
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com