

1. ஏறினால் வழுக்கும், இனிய கனி தரும், பூவைத் தின்றால் துவர்க்கும்... இது என்ன?
2. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை...
3. ஓயாது இரையும்... இயந்திரம் அல்ல; உருண்டோடி வரும், பந்து அல்ல....
4. உடல் முழுவதும் பற்கள் இருந்தாலும் இவனுக்குக் கடிக்கத் தெரியாது...
5. ஊசி நுழையாத கிணற்றிலே, ஒரு பிடி தண்ணீர்...
6. தரையில் தாவுபவன், தண்ணீரில் மிதப்பவன்...
7. ஊரெல்லாம் சுற்றும் பாய்...
8. விண்ணில் முட்டும் மண்ணில் கொட்டும்...
9. நாக்கினால் நகரும், நல்லது பல உணர்த்தும்...
விடைகள்
1. வாழை மரம்
2. உள்ளங்கை
3. கடல் அலை
4. சீப்பு
5. இளநீர்
6. தவளை
7. ரூபாய்
8. மழை
9. பேனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

