கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வித்தியாசமான ஆங்கில மாதம் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடு வீர்கள்...
1. வாசனையான பிராணி...?
2. இந்த நீரை வாயில் வைக்க முடியாது...
3. நவரத்தினங்களில் ஒரு கல்...
4. வணக்கம் என்ற சொல்லுக்குப் பதிலாக இதையும் பயன்படுத்தலாம்.
5. மணப்பெண்ணுக்கு இது வரிசை வரிசையாகக் கிடைக்கும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. சாம்பிராணி,
2.உப்புநீர்,
3. ரத்தினம்,
4. வந்தனம்,
5. சீர்வரிசை.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : பிப்ரவரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராக்கா பல ஆண்டு கனவு: அட்லி

கணினி, ஸ்மார்ட்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா?

திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம்

ஆயுதத் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா? - ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


