பூனை ஒன்றைப் பார்த்த எலிக்குட்டிகள் ரொம்பவும் நடுங்கின. அவை உடல் நடுங்க தங்களது தந்தை எலியின் அருகே ஓடிச் சென்றன. தந்தை எலி தாவிக் குதித்து ஒரு பாறை மீது ஏறி நின்று, ""லொள்!....லொள்!'' என்று நாய் போல் குரைத்துச் சத்தமிட்டது!
பயந்து போன பூனை ஓடிப் போய் விட்டது! ஆச்சரியமடைந்த எலிக்குட்டிகள், ""நீ நாம சத்தம் போடறமாதிரி கத்தலையே..... லொள்...லொள் என்று நாய் மாதிரி கத்தினியே,... அந்தப் பூனை ஓடிவிட்டதே!.... அது எப்படி?'' என்றன.
""பூனைக்கு நாய்ன்னா பயம்!.... அதற்குத்தான் இரண்டாவது மொழி ஒன்றைக் கற்றுக் கொள்வது அவசியம்! என்று சொல்வது'' என்றது தந்தை எலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்சணத்தி இளையராஜாவுக்காகவே எழுதப்பட்டது: மாரி செல்வராஜ்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணிபுரிந்த 30 இந்திய ஓட்டுநர்கள் கைது!
ரத்ன குமாரின் 29 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

திரையில் தோன்றி பாடல்களுக்கு உயிரூட்டிய இளையராஜா!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



