

1. மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு...
2. தண்ணீரிலே வாழ்வான் தலைகுளிக்க மாட்டான்...
3. விறகுக்கு ஆகாத மரம், வீணாக நிற்காத மரம்...
4. வசப்படும் என்று வால் கட்டிப் பறந்தாலும், எதுவும் புலப்படாமல் போய்க்கொண்டே இருக்கும்...
5. நிமிர்த்தினாலும் வளைந்து விடும், துரத்தினாலும் தொடர்ந்து வரும்...
6. பெட்டிக்குள் இருந்தாலும் கெட்டுப் போகாத இடம்...
7. பெரிய உருவம் கொண்ட அண்ணாச்சிக்குச் சிறிய கண்கள்...
8. அடுக்கடுக்காய் சீப்பு இருக்கும், ஆனால் தலை வார முடியாது...
9. கையில் எடுத்தால்தான் வாயைத் திறக்கும், தைப்பவருக்கு
உதவியாக இருக்கும்...
விடைகள்
1. நாய்க்குடை
2. தாமரை இலை
3. மின்கம்பம்
4. வானம்
5. நாய்
6. குளிர்சாதனப் பெட்டி
7. யானை
8. வாழைச்சீப்பு
9. கத்திரிக்கோல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது

வீட்டுச் சுவா் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

