ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

நீத்தார் பெருமை

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 12:30 am


அறத்துப்பால்   -   அதிகாரம்  3  -   பாடல்  8


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்.


- திருக்குறள்


நல்ல பேச்சு நல்ல சொற்கள் 
நல்ல எண்ணம் கொண்டவரின் 
பெருமை இந்த உலகிலே 
நிலைத்திருக்கும் எந்நாளும் 

அவர்கள் சொன்ன அமுதமொழி 
அழியாமல் வாழ்ந்திருக்கும் 
அதிலிருந்தே அறிந்திடலாம் 
அவர்களின் நல்ல எண்ணங்களை.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.