/
அறத்துப்பால் - அதிகாரம் 20 - பாடல் 8
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
- திருக்குறள்
அரிய பயனை ஆராய்ந்து
பேசும் அறிவு கொண்டவர்
பெரிய பயன் இல்லாத
சொல்லைப் பேசமாட்டார்கள்
எந்தச் சொல்லைச் சொன்னாலும்
என்ன பயன் என்றுணர்ந்து
நல்லவற்றைப் பேசியே
நல்ல புகழ் பெற்றிடுவோம்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசி பாஜக வேட்பாளா்: எல்.முருகன்

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா்

வணிக சிலிண்டா் விலையேற்றம் எதிரொலி: பல்லடத்தில் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு


