

1. தாய் இனிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள்...
2. உருவத்தில் சிறியவன், படபடவெனப் பொரிவான்... இவன் யார்?
3. ஈட்டிப்படை வென்று, காட்டுப் புதர் கடந்தால், இனிப்போ இனிப்பு...
4. ஊதினால் பறக்கும், அதன் மதிப்பை உலகமே மதிக்கும்...
5. ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு...
6. இரவும் பகலும் ஓய்வு இல்லை, இவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை...
7. இந்தக் கதவு திறந்து திறந்து மூடினாலும், சிறிதளவும் ஓசை வராது...
8. வகை வகையாய்த் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப் படம்...
9. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன்...
விடைகள்
1. பால், தயிர், நெய்
2. கடுகு
3. பலாப்பழம்
4. கரன்சி நோட்டு
5. விரல்கள்
6. இதயம்
7. கண் இமை
8. கனவு
9. நத்தை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே. தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்

சோஃபி டிவைன் அசத்தல்: நியூஸிலாந்து வெற்றி

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

