நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

ஊர், உலகம் உறங்கினாலும் இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்...

News image
Updated On :12 ஜூன் 2021, 11:04 am

DIN

1. ஊர், உலகம் உறங்கினாலும் இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்...
2. நான்கு கால்கள் கொண்டவன், ஆனால் இவனுக்கு வால் கிடையாது...
3. இந்தச் சின்னப் பையனின் வாலுக்கு உலகமே நடுநடுங்கும்....
4.  கடல் நீரினால் வளருவான், மழை நீரினால் காணாமல் போவான்...
5. பாடுவான் ஆட மாட்டான், பேசுவான் அசைய மாட் டான்...
6. கைக்குள் அடங்கும் இந்தப் பிள்ளை கதை நூறு சொல்லுவான்...
7. ஊளையிடும் ஊரைச் சுமக்கும்...
8. உலகில் மெலிந்தவன், உடுப்பைக் காப்பவன்...


விடைகள்


1. கடிகாரத்தின் சின்ன முள், பெரிய முள்
2. நாற்காலி  
3. தேள்    
4. உப்பு
5. ரேடியோ பெட்டி  
6. புத்தகம்
7. இரயில்    
8. தையல் ஊசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.