11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பண்புடைமை

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்மக்கட் பண்பு இல்லாதவர்.

News image
Updated On :19 ஜூன் 2021, 2:26 pm


பொருட்பால்   -   அதிகாரம்  100   -   பாடல்  7


அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்.

- திருக்குறள்

இரும்பை அறுக்க அரத்தினை 
பயன்படுத்தவர் தொழிலிலே
கூர்மையாய் அரம் இருப்பதால்
இரும்பை அறுக்கப் பயன்படும்

அரம்  போல் அறிவுக் கூர்மையாய்
இருந்தாலும் மனிதப் பண்புகள்
இல்லாதவர் மரம்போலக் 
கருதப்படுவர் வாழ்க்கையில்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.