

1. வெளியில் சென்றால் கூடவே வருவான், ஆனாலும் இவனால் பயன் ஒன்றும் இல்லை..
2. சின்னப் பெட்டியில் விரல் நாட்டியமாட சங்கீதம் வரும்...
3. உலகமெல்லாம் உறங்கச் சென்று விடும்... ஆனால் இவர்கள் மட்டும் உறங்க மாட்டார்கள்...
4. இரண்டு கைகள் உண்டு மனிதன் அல்ல, நான்கு
கால்கள் உண்டு விலங்கும் அல்ல...
5. பட்டணத்து கருவேல மரம்... வெட்ட வெட்ட
துளிர்க்கிறது...
6. தூரத்திலிருந்து பார்த்தால் ஐந்து கால்கள், பக்கத்தில் சென்று பார்த்தால் நான்கு கால்கள்...
7. ஊரெல்லாம் வளைந்து வளைந்து போகின்றனர்
இரட்டையர்...
8. தாடி வைத்த மூளைக்காரன், கோவிலுக்குப் போனால் வெள்ளைக்காரனாகி விடுகிறான்...
விடைகள்
1. நிழல்
2. ஆர்மோனியம்
3. கடிகார முட்கள்
4. நாற்காலி
5. தலைமுடி
6. யானை
7. தண்டவாளம்
8. தேங்காய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

